வட கிழக்கு மாநிலங்களில் வரும் 2024ம் வருடத்திற்குள் சுமார் 3 லட்சம் கோடி மதிப்பிலான சாலைப் பணிகள் நிறைவேற்றப்படும் என்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மந்திரி நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது “வட கிழக்கு மாநிலங்களில் இணைப்பை மேம்படுத்த பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசு உறுதிகொண்டுள்ளது. அந்த வகையில் இப்போது நடந்துவரும் திட்டங்கள் மற்றும் இனி நடைபெறவுள்ள திட்டங்களை கணக்கிட்டால் அவற்றின் மதிப்பு சுமார் ரூபாய்.3 லட்சம் கோடியாக இருக்கும். இத்திட்டங்கள் […]
