Categories
மாநில செய்திகள்

தமிழக பட்ஜெட்2022 தாக்கல்…. பழைய பென்சன் திட்டம்…? ஸ்டாலின் அரசு நிறைவேற்றுமா….!!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பென்னாகரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வாலிபர் அரங்க மாநில அரசியல் பயிற்சி முகாம் ஒன்று நடந்துள்ளது. இம்முகாமில் சிறப்பு அழைப்பாளராக சிபிஎம் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டுள்ளார். அதன்பின் செய்தியாளர்களை அவர் சந்தித்து பேசியுள்ளதாவது, தமிழக அரசினுடைய ஒரு முழு ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சட்டமன்றத்தில் தாக்கல் செய்துள்ளதாக தெரிவித்தார். மேலும் ஏற்கனவே நாங்கள் முதலமைச்சருக்கு இந்த பட்ஜெட் தொடர்பான சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட வேண்டுமென்று ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளோம். […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அக்டோபர் 20 ஆம் தேதிக்குள்…. பதிவுத்துறை அதிரடி உத்தரவு….!!!!!

தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கு மேல் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யாத நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பதிவு துறை தெரிவித்துள்ளது. இது குறித்து பதிவு துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒவ்வொரு ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை உரிய காலத்திற்குள்  தாக்கல் செய்யாத  நிறுவனங்களை கண்காணிப்பது மாவட்ட பதிவாளர் பணி என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்  அனைத்து நிறுவனங்களும் அக்டோபர் 20-ஆம் தேதிக்குள் தங்களது ஆண்டு அறிக்கையை தயார் செய்து மாவட்ட பதிவாளரிடம் தாக்கல் செய்ய வேண்டும் என  […]

Categories
Uncategorized அரசியல் மாநில செய்திகள்

சூப்பர்னும் சொல்லலாம்…! சரியில்லைனும் சொல்லலாம்…. பாமக சொன்ன பட்ஜெட் தகவல் ..!!

தமிழக அரசு தாக்கல் செய்த பட்ஜெட் வரவேற்க கூடிய நிதிநிலை அறிக்கை ஆகவும், எதிர்பார்த்த வகையில் இல்லாத நிதிநிலை அறிக்கை ஆக இருப்பதாக பாமக தலைவர் ஜிகே மணி தெரிவித்துள்ளார். தமிழக அரசு தாக்கல் செய்த பட்ஜெட் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாமகவின் தலைவர் ஜிகே மணி, சட்டமன்றப் பேரவையில் நிதிநிலை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 2020 -21 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட நிதிநிலை அறிக்கை நிதி அமைச்சர் அவர்களால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிதி […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.2,63,976 – அரசு அதிகாரபூர்வ அறிக்கை…!!!

கடந்த பத்து வருடங்களில் தமிழக அரசின் நிதி நிலை தொடர்பான வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 120 பக்க வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் பி.டி ஆர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டார். 20 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக அரசின் நிதிநிலை வெள்ளை அறிக்கையாக வெளியிடப்பட்டுள்ளது. முக்கிய துறைகளில் நிதிநிலைமை எப்படி இருக்கிறது என்பது குறித்து இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் ஒரு குடும்பத்தின் தலையில் ரூ.2,63,976 கடன்சுமை உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழக அரசின் கடன் சுமை ரூ.5.24 […]

Categories

Tech |