மாற்றுத்திறனாளி மகன் மற்றும் தாய் ஆகியோரிடம் தனியார் நிதிநிறுவனம் பல லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம், அழகிய பாண்டிபுரம் எட்டாமடை பகுதியில் வசிப்பவர் ராஜரத்தினம். இந்நிலையில் சில வருடங்களுக்கு முன்பு ராஜரத்தினம் இறந்துள்ளார். இதையடுத்து அவருடைய மனைவி பாக்கியமுத்து கடந்த 2014 ஆம் வருடம் அழகிய பாண்டிபுரத்தில் உள்ள தேசிய வங்கியில் முதலீடு செய்ய சென்ற போது அங்குள்ள ஒரு தனியார் நிதிநிறுவன ஊழியர் எங்களுடைய வங்கியில் முதலீடு செய்தால் அதிக வட்டி தருவதாக […]
