நடிகை காஜலுக்கு ரகசிய நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாகவும் தொழிலதிபரை திருமணம் செய்ய இருப்பதாகவும் தகவல் வெளியாகியது. நடிகை காஜல் அகர்வால் “பொம்மலாட்டம்” என்ற படத்தின் மூலம் 2008 ஆம் ஆண்டு தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, விஷால், ஜெயம் ரவி, தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார். தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்து பிரபலமாகி வருகிறார். தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள “பாரிஸ் பாரிஸ்” என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் ஓடிடியில் […]
