Categories
சினிமா

பிரபல தமிழ் நடிகைக்கு திருமணம்…. முடிந்தது நிச்சயதார்த்தம்…. வைரல் புகைப்படம்….!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வளம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ஹன்சிகா மோத்வானி. போகன், ஆம்பள,வேலாயுதம் மற்றும் சிங்கம் உள்ளிட்ட பல தமிழ் திரைப்படங்களில் டாப் நடிகர்களுடன் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர். இவருக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக சமூக வலைத்தளத்தில் கலந்து சில நாட்களாகவே ஒரு செய்தி உலா வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் இவருக்கு நிச்சயதார்த்தம் முடிந்துள்ள நிலையில் பிரான்ஸ் நாட்டில் இரும்பு பெண் என்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் விஷாலின் சுவாரசியமான காதல் கதைகள் இதோ… இதனால தான் பிரேக் அப் ஆச்சா…?

தமிழ் திரையரகில் முன்னணி ஆக்சன் ஹீரோக்களில் ஒருவராக இருந்து வருபவர் நடிகர் விஷால். 45 வயதை தொடும் அவர் மனதில் ஒரு சபதத்தை ஏற்றிருக்கின்றாராம். அதை செய்து முடித்துவிட்டு தான் திருமணம் செய்து கொள்வாராம் அதில் அவர் சந்தித்த காதல் பற்றி இங்கே தெரிந்து கொள்ளலாம். நடிகர் சரத்குமாரின் மகளும் தென்னிந்திய நடிகை மான வரலட்சுமி நடிகர் விஷாலின் மிக நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். இருவர்களும் சேர்ந்து பார்ட்டி போன்று கொண்டாட்டங்களில் ஒன்றாக தென்பட்டதால் தொடர்ச்சியாக இவர்கள் […]

Categories
உலக செய்திகள்

உயிருக்கு உயிராக காதல்…. 68 வயது முதியவரை காதலிக்கும் இளம்பெண்…!!!

அமெரிக்காவில் 24 வயதுடைய இளம் பெண் ஒருவர் 68 வயது முதியவரை காதலிப்பதாக கூறியிருக்கிறார். அமெரிக்காவை சேர்ந்த கொன்னி காட்டன் என்ற 24 வயதுடைய இளம் பெண் கடந்த மூன்று வருடங்களுக்கு முன் 68 வயதுடைய ஹெர்ப் டைகர்சன் என்ற முதியவரை சந்தித்திருக்கிறார். அதனைத்தொடர்ந்து இருவரும் நண்பர்களாகினர். நாளடைவில் இருவரும் ஒன்றாக வெளியில் சுற்ற தொடங்கினார்கள். இந்நிலையில் கடந்த வருடம் இவர்கள் தங்களின் காதலை வெளிப்படுத்தி நிச்சயதார்த்தம் செய்திருக்கிறார்கள். அந்த இளம்பெண் முதியவரை பணத்திற்காக தான் காதலிக்கிறார் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே…. ரகசியமாக கல்யாண நிச்சியம் செய்து முடித்த பிரபல ஜோடி…. சீக்கிரமே டும்டும்…. வெளியான தகவல்…..!!!!

தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களாக வலம் வருபவர்கள் ஆதி மற்றும் நிக்கி கல்ராணி. நடிகர் ஆதி தமிழில் மிருகம் படத்தின் மூலம் அறிமுகமாகி ஈரம், ஆடுபுலி, அரவான் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இதேபோல் நடிகை நிக்கி கல்ராணியும் டார்லிங் படத்தின் மூலம் அறிமுகமாகி கோ 2, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், யாகவராயினும் நாகாக்க போன்ற படங்களிலும் நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளின் படங்களிளும் நடித்துள்ளார். இதற்கிடையில் தமிழில் நிக்கி கல்ராணி, ஆதி […]

Categories
சினிமா

இசைப்புயலின் மகளுக்கு நிச்சயதார்த்தம்…. அதிர்ஷ்டக்கார மருமகன் யார்….? வைரலாகும் புகைப்படம்….!!!

புகழின் உச்சியில் இருக்கும் இசை புயல் ஏஆர் ரஹ்மானின் மகளுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்திருக்கிறது. தன் இசையால் உலக அளவில் கோடானகோடி ரசிகர்களை கட்டிப்போட்ட இசைப்புயல் ஏ ஆர் ரகுமான், இசைத் துறையில் பல சாதனைகளை படைத்திருக்கிறார். இரண்டு ஆஸ்கர் விருதுகளை பெற்று தமிழ் திரையுலகையே பெருமைப்படுத்தினார். இன்று, உலகளவில் புகழின் உச்சியில் இருக்கும் அவருக்கு கதிஜா ரஹ்மான், ரஹீமா ரஹ்மான் மற்றும் அமீன் என்ற மூன்று பிள்ளைகள் உள்ளனர். இதில் மூத்த மகள் கதீஜாவிற்கு, ரியாஸ்தீன் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சிஎஸ்கே நட்சத்திர வீரருக்கு நிச்சயதார்த்தம் ….! ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி….!!!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான வீரர் ஷர்துல் தாகூருக்கு தனது நீண்ட நாள் காதலியுடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான ஷர்துல் தாகூர் தற்போது சர்வதேச போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.கடந்த 2017-ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அறிமுகமான அவர் 15 ஒருநாள் 23 டி20 மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார். இதனிடையே சமீபத்தில் நடந்த டி20 உலக கோப்பை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சீரியல் பிரபலம் அபி நவ்யா, தீபக்கிற்கு நிச்சயதார்த்தம்… வெளியான அழகிய புகைப்படம்…!!!

சீரியல் பிரபலம் அபி நவ்யா மற்றும் தீபக்கிற்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. பிரபலங்கள் பலர் சீரியல்களில் நடித்ததன் மூலம் பழக்கம் ஏற்பட்டு திருமணம் செய்து கொள்கின்றனர். அந்த வகையில் திருமணம், என்றென்றும் புன்னகை, சித்திரம் பேசுதடி ஆகிய சீரியல்களில் ஒன்றாக இணைந்து நடித்தவர்கள் அபி நவ்யா மற்றும் தீபக். இந்நிலையில் இவர்களுக்கு தற்போது உறவினர் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. அப்போது எடுக்கப்பட்ட நிச்சயதார்த்தம் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.  

Categories
மாநில செய்திகள்

“அது நா இல்லை, என்னோட அண்ணன்”… திருமணத்தை மறைத்து நிச்சயதார்த்தம்… காதலியின் குடும்பத்துக்கே அல்வா..!!

ஏற்கனவே திருமணமானதை மறைத்து மற்றொரு பெண்ணை திருமணம் செய்ய முயற்சித்த நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். சென்னை ஆவடியை அடுத்த வெள்ளானூர் என்ற பகுதியில் வசித்து வரும் 26 வயதான இளம்பெண் ஒருவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அதே நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் வில்லான்டர் பெனட்ராயன் என்பவருடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் காலப்போக்கில் காதலாக மாறியுள்ளது. இதையடுத்து இருவரும் திருமணம் செய்து கொள்ள நவம்பர் 20ஆம் தேதி பெற்றோர்கள் […]

Categories
உலக செய்திகள்

வாலிபருக்கு ஏற்பட்ட காதல்…. பாட்டியுடன் நடந்த நிச்சயதார்த்தம்…. வலைதளங்களில் வைரலாகும் புகைப்படம்….!!

24 வயதுடைய வாலிபர் ஒருவர் 61 வயதுடைய பெண்மணியை நிச்சயதார்த்தம் செய்து கொண்ட சம்பவம் வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அமெரிக்க நாட்டில் ஜார்ஜியா என்ற பகுதியில் Dairy Queen என்ற ஒரு உணவகம் அமைந்துள்ளது.  இந்த உணவகத்திற்கு Quran McCain என்ற 24 வயதுடைய வாலிபர் உணவருந்த வருவது வழக்கமான ஒன்றாகும். இந்த உணவகத்திற்கு Cheryl McGregor என்ற 61 வயதுடைய பெண்மணியும் வருவது வழக்கம். மேலும் இந்த உணவகத்தின் மேலாளர் Cheryl McGregor மகன்  Chris […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம்பருத்தி சீரியல் நடிகைக்கு…. ரகசிய நிச்சயதார்த்தம்…. வெளியான புகைப்படம்….!!!

பிரபல சீரியல் நடிகை ரகசியமாக நிச்சயதார்த்தம் செய்து கொண்டார் என்று சமூக வலைதளங்களில் செய்தி பரவி வருகிறது. பிரபல தொலைக்காட்சி சேனலான ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் ‘செம்பருத்தி’ சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. குறிப்பாக இந்த சீரியலில் பார்வதி கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஷபாவின் நடிப்பும் பெரிதும் பாராட்டப்பட்டு வருகிறது. இதேபோல் மற்றொரு பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் செழியன் என்ற கதாபாத்திரத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடிகைக்கு நிச்சயதார்த்தம்…. வெளியான கியூட் புகைப்படம்…!!!

பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடிகையின் நிச்சயதார்த்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகளுக்கு அவர்களது பொழுதுபோக்காக இருப்பது சீரியல்கள் மட்டுமே. அதிலும் குறிப்பாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் மிகவும் பிரபலமானவை. குடும்பப் பாசம், அண்ணன் தம்பி பாசம் உள்ளிட்ட கதை அம்சம் கொண்ட இச் சீரியல் தற்போது சுவாரஸ்யமாக சென்று கொண்டிருக்கிறது. இந்த சீரியலின் ஆரம்பத்தில் மீனா கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் கவிதா கவிதா கெளடா. இதன் பிறகு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது…” பிரபல நடிகை மகளின் நிச்சயதார்த்தம்”…..!!

பிரபல நடிகை சரண்யா பொன்வண்ணன் மகள் நிச்சயதார்த்தம் பிரமாண்டமாக நடந்து முடிந்தது. தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுக்கு  அம்மாவாக நடித்து வரும் சரண்யா பொன்வண்ணன் பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார். முன்னணி நடிகர்களுக்கு இருக்கும் ரசிகர்களை போன்று இவருக்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர்களின் எதார்த்தமான நடிப்பு அனைவரையும் கவரும். சரண்யா மணிரத்னம் இயக்கிய நாயகன் படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். 2010 ஆம் ஆண்டு தென்மேற்கு பருவக்காற்று என்ற படத்தின் மூலம் தேசிய திரைப்பட […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

நிச்சயதார்த்தம் முடிந்து…. ஹோட்டல் விருந்து…. தொண்டையில் சிக்கிய பொருள்…. அதிர்ச்சியில் மணமக்கள் வீட்டார்….!!

நிச்சயதார்த்தம் முடிந்து ஹோட்டலில் சாப்பிட்ட உணவில் ட்யூப் லைட் துகள்கள் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது வேலூர் மாவட்டத்தில் உள்ள அலமேலுமங்காபுரம் பகுதியில் வசிப்பவர் வாசு. இவர் மகளின் நிச்சயதார்த்தம் சத்துவாச்சாரி வள்ளலார் பகுதியில் அமைந்துள்ள ஜூனியர் குப்பண்ணா ஹோட்டலில் வைத்து நேற்று நடந்து முடிந்தது. அதன் பிறகு அதே ஹோட்டலில் 100 பேருக்கு சாம்பார் சாதம் ஆர்டர் கொடுத்து சாப்பிட அமர்ந்தனர். ஹோட்டல் ஊழியர்கள் உணவு பரிமாற உணவை சாப்பிட்ட விருந்தினர்கள் சாப்பிட்டபிறகு தங்கள் தொண்டையில் ஏதோ […]

Categories

Tech |