நடிகை அஞ்சலி நிசப்தம் படம் மூலமாகத்தான் நான் அழகானேன் என்று மகிழ்ச்சியாக கூறியுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அஞ்சலி. இவர் “அங்காடி தெரு” படத்தின் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தார். அதன்பின் மங்காத்தா, கலகலப்பு, சேட்டை உள்ளிட்ட பல்வேறு படங்களில் தன் திறமையை காட்டி ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம்,மலையாளம் போன்ற படங்களில் கவனம் செலுத்தி வரும் அஞ்சலி தற்போது ஐந்து படங்களை கைவசம் வைத்திருக்கிறார். இந்நிலையில் […]
