சந்தோஷ் பி.ஜெயகுமார் இயக்கத்தில் வெளியாகிய இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்து பிரபலமடைந்தவர் நிக்கி தம்போலி. இதையடுத்து இவர ராகவா லாரன்ஸ் இயக்கிய காஞ்சனா-3 திரைப்படத்தில் நடித்து அனைவரின் கவனத்தை ஈர்த்தார். Jheel ko kehte hain lake Why compare yourself with others when you are laakhon mein ek💥💥 pic.twitter.com/9vBz7708Rc — Nikki Tamboli (@nikkitamboli) August 27, 2022 அதன்பின் சல்மான்கான் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் […]
