தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் பல அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காகவும், அரசு திட்டங்கள் பற்றிய ஆய்வு பணியை மேற் கொள்வதற்கும், தர்மபுரிக்கு சென்றுள்ளார். அதன்பின்னர் தமிழக முதல்வர் தர்மபுரியில் உள்ள அரசு மருத்துவமனையில் ஒருங்கிணைந்த பேறுகால அவசர சிகிச்சை மற்றும் தீவிர சிகிச்சை பராமரிப்பு மைய கட்டிடம் போன்ற புதிய கட்டிடங்களை திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து 100 % கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 7 ஊராட்சிகளுக்கும் மற்றும் சிறப்பாக பணியாற்றிய […]
