இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்தநாளை குறிக்கும் வகையில் கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் அக்டோபர் 31-ஆம் நாளை தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடுகிறோம். சுமார் 540 சமஸ்தானங்களில் இந்தியாவை ஒருங்கிணைக்கும் பணியில் சர்தார் வல்லபாய் பட்டேல் முக்கிய பங்கு வகித்தார். இந்தியாவில் வசிக்கும் மக்கள் இனம், மொழி, சாதி, மதம், பாகுபாடு இல்லாமல் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதை இந்த நாள் குறிக்கும். பள்ளிகள், அரசு அலுவலகங்கள் உள்பட முக்கிய இடங்களில் தேசிய […]
