இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றுள்ளது. இன்று நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ், பாமக உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர். இதனையடுத்த முதலமைச்சர் கூறியதாவது. பொருளாதார ரீதியான இட ஒதுக்கீடு என்பது நமது சமூக நீதிக்கு எதிரானது. ஏனென்றால் பொருளாதார ரீதியான இட ஒதுக்கீடு என்பது அரசியல் சட்டத்தில் இல்லை. இந்நிலையில் நமது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 340- வது […]
