பாகிஸ்தான் நாட்டில் இஸ்லாமாபாத்தில் இன்று ‘அமைதி மற்றும் வளர்ச்சி நிறைந்த தெற்கு ஆசியா’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கலந்து கொண்டார். இந்தக் கருத்தரங்கத்தில் அமெரிக்கா மற்றும் சீனா இடையேயான உறவு குறித்து அவர் பேசினார். அப்போது, “பனிப்போர் நோக்கிச் செல்லும் சூழ்நிலை உருவாகி வருகின்றன. இதனால் நாடுகள் குழுக்களாக உருவாகி வருகின்றனர். இந்தக் குழுக்கள் உருவாக்குவதை தடுப்பதற்காக சீனா தீவிர முயற்சியில் ஈடுபட வேண்டும். ஏனென்றால் எந்த குழுக்களுடன் […]
