தந்தை பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு ஒட்டப்பட்ட சுவரொட்டியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் நேற்று பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் 144-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதனால் தமிழ்நாடு முழுவதும் அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள் கொண்டாடினர். மேலும் சமூக நீதி நாளாக தமிழக அரசு சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் உறுதிமொழி எடுக்கப்பட்டது. இந்த நிலையில் கோவையில் உள்ள பேருந்து நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் திமுக சார்பில் பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு சுவரொட்டிகள் […]
