Categories
சினிமா தமிழ் சினிமா

மறக்க முடியுமா…! “நா.முத்துகுமார் ஒருமுறை சொன்னார்”….. வைரலாகும் பதிவு…!!!

பாடலாசிரியர் நா.முத்துக்குமார் கால் பதிக்காத இடமே இல்லை. உதவி இயக்குனர், பாடலாசிரியர், வசனகர்த்தா, நாவலாசிரியர் என்று 12 வருடங்களில் 1500 க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். இவர் தொடர்ந்து இரண்டு தேசிய விருது, 10 இக்கும் மேற்பட்ட புத்தகம், 41 வயதில் என்ன செய்ய முடியுமோ அந்த அளவிற்கு அனைத்தையும் சாதனையாக செய்து முடித்தார். தனது 41 ஆவது வயதில் இந்த உலகை விட்டு பிரிந்தார். இந்நிலையில் சமூக வலைதளங்களில் ‘நா.முத்துகுமார் ஒருமுறை சொன்னார்’ என்ற பதிவு […]

Categories
சினிமா

ச்ச என்ன மனுஷன்யா நீ…. சிவகார்த்திகேயனின் செயலால் குவியும் பாராட்டுக்கள்…. அப்படி என்ன பண்ணாரு?….!!!!

சிவகார்த்திகேயன் தான் பாடலெழுதியதுக்காக பெற்ற சம்பளத்தை மறைந்த நா.முத்துக்குமாரின் குழந்தைகள் படிப்பு செலவிற்காக கொடுத்துவிட்டாராம். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். மெரினா திரைப்படத்தின் மூலம் தனது சினிமா வாழ்க்கையை ஆரம்பித்தார். இவர் தனது விடா முயற்சியோடு அடுத்தடுத்து வெற்றிப் படங்களை தந்தார். இவரின் நடிப்பில் இறுதியாக வெளிவந்த டாக்டர் திரைப்படம் ரசிகர்களிடையே மாபெரும் வெற்றியைப் பெற்றுத் தந்தது. சிவகார்த்திகேயன் நடிகராக மட்டுமல்லாமல் பாடலாசிரியர், பாடகர், தயாரிப்பாளர் என பன்முகத் தன்மை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நாங்கள் நினைவுகளை உருவாக்கிக் கொண்டிருந்தோம் – யுவன் சங்கர் ராஜா..!!

மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமாரின் பிறந்த நாளன்று யுவன் டுவீட்டரில் தனது வாழ்த்தை உருக்கமாக பதிவிட்டுள்ளார். தமிழ் திரைவுலக பாடலாசிரியர்களில் தனக்கென்று தனி இடம் பிடித்தவர் நா.முத்துக்குமார். பாலுமகேந்திராவிடம் உதவியாளராகப் பணிபுரிந்த அவர், சீமான் இயக்கிய “வீரநடை” படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு பாடலாசிரியராக அறிமுகமானார். அதன் பின் காதல் கொண்டேன், பிதாமகன், கில்லி, கஜினி, நந்தா, புதுப்பேட்டை, காதல், சந்திரமுகி, சிவாஜி, கற்றது தமிழ், 7 ஜி ரெயின்போ காலனி, காக்கா முட்டை, தெறி போன்ற பல […]

Categories

Tech |