ரஷ்யாவில் போராட்டத்தில் ஈடுபட்ட பத்திரிக்கையாளர்களையும், போராட்டக்காரர்களையும் காவல்துறையினர் கைது செய்ததை கண்டித்து அமெரிக்கா உட்பட பல நாடுகளும் கண்டனத்தை தெரிவித்து வருகிறது. ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினையும், அவர் வழிநடத்திய அரசின் ஊழலையும் குறித்து பல விமர்சனங்களை கூறி வந்தவர் நாவல்னி. இந்நிலையில் விஷம் வைக்கப்பட்ட உணவை உண்ட நாவல்னி சிகிச்சைக்காக ஜெர்மனி சென்ற நிலையில் மீண்டும் ரஷ்யாவுக்கு திரும்பினார். தற்போது பழைய வழக்கு ஒன்றில் ஜாமீன் பெற்றிருந்த நாவல்னியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் . இதனால் […]
