தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகள் நாளை இயங்கும் என அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக ரேஷன் கடைகளில் ஜனவரி மாதம் அரிசி கார்டுதாரர்களுக்கு மளிகை உட்பட 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. இதனால் பலர் வழக்கமான ரேஷன் பொருட்களை வாங்க தவறிவிட்டனர். மேலும் மாதம் 30-ஆம் தேதி விடுமுறை நாளாக இருந்தாலும் ரேஷன் கடைகள் செயல்பட்டன. தற்போது அதற்கு மாற்றாக இம்மாதம் 26-ஆம் தேதி விடுமுறை விட உணவுத்துறை உத்தரவிட்டது. ஆனால் ரேஷனில் கைரேகை […]
