Categories
தேசிய செய்திகள்

BREAKING:இந்தியாவின் டிஜிட்டல் கரன்சி: நாளை வெளியீடு…!!!

e~ என்று சொல்லப்படும் இந்தியாவின் டிஜிட்டல் கரன்சி நாளை முதல்  செயல்பாட்டுக்கு வரும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் Wholesale பரிவர்த்தனைகளுக்காக சோதனை முயற்சியில் நாளை முதல் டிஜிட்டல் ருபாய் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து ஒரு மாதத்தில் Retail பரிவர்த்தனைகளுக்கும் டிஜிட்டல் பணம் நடைமுறைக்கு வரும்.      

Categories
சினிமா தமிழ் சினிமா

“ஷூட்டிங் போகுறது இருக்கட்டும் எப்ப கதை சொல்லுவீங்க” பிரபல இயக்குனரை கலாய்த்து படத்தை உறுதி செய்த SK…..!!!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் “ப்ரின்ஸ்” திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த “ப்ரின்ஸ்”. இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என 2 மொழிகளில் உருவாகியுள்ளது. இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நாட்டைச் சேர்ந்த மரியா ரியாபோஷப்கா நடித்துள்ளார். மேலும் இந்தத் திரைப்படத்தில் சத்யராஜ், பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதனை தொடர்ந்து தமன் இசையமைக்கும் இந்த படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தத் திரைப்படம் […]

Categories
தேசிய செய்திகள்

நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு….. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் மருத்துவம் படிப்பிற்கான நீட் நுழைவு தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இளநிலை மருத்துவ படிப்பில் சேர்வதற்காக கடந்த ஜூலை மாதம் 17ஆம் தேதி நீட் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வு 490 நகரங்களில் 3500 மேற்பட்ட தேர்வு மையங்களில் நடைபெற்றது. 18 லட்சத்திற்கு அதிகமான மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். சில மையங்களுக்கு நீட் தேர்வு நடத்தப்பட்டு ஆகஸ்ட் 30 ஆம் தேதி விடைத்தாள்கள் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் நீட் தேர்வு முடிவுகள் நாளை என்ற […]

Categories
மாநில செய்திகள்

பிளஸ் 2 மாணவர்களுக்கு…. மறு கூட்டல், மறுமதிப்பீடு முடிவுகள் நாளை வெளியீடு….!!!!

12- ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவு, மறுகூட்டல் மதிப்பீடு முடிவுகள் நாளை காலை வெளியிடப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது. இதுபற்றி அரசு தேர்வுகள் இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் ஆகஸ்ட் 2021 -ல் நடைபெற்ற 12 ஆம் வகுப்பு துணைத் தேர்வு முடிவு, மறுகூட்டல் மறுமதிப்பீடு முடிவுகள் நாளை காலை 11 மணி அளவில் வெளியிடப்படுகிறது. மறுமதிப்பீடு வேண்டி விண்ணப்பித்தவர்களில் மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்கள் தேர்வர்களின் பட்டியல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் […]

Categories
ஆன்மிகம்

மக்களே ரெடியா?….. நாளை காலை 9 மணி முதல்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி கோவில்களில் சுவாமி தரிசனம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திருப்பதியிலும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆகஸ்ட் மாதத்திற்கான தரிசன டிக்கெட் கோட்டா நாளை  வெளியிடப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. ரூ.300தரிசன டிக்கெட்டை நாளை  காலை 9 மணிமுதல் இணையதளத்தில் முன்பதிவு […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களே ரெடியா இருங்க…. நாளை காலை 11 மணிக்கு…. தமிழக அரசு அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதன் காரணமாக அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. பிளஸ் 2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு மதிப்பெண் கணக்கீட்டு முறை விரைவில் வெளியிடப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட பிளஸ் டூ மாணவர்களுக்கான மதிப்பெண் கணக்கீடு தொடர்பான விவரங்களை தமிழக அரசு வெளியீட்டுள்ளது. அதன்படி 10ஆம் வகுப்பு மதிப்பெண் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மக்களை கவரும் வகையிலான பாஜக தேர்தல் அறிக்கை… நாளை மாலை 5 மணிக்கு… அதிரடி அறிவிப்பு…!!!

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான பாஜக தேர்தல் அறிக்கை நாளை மாலை 5 மணிக்கு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. […]

Categories

Tech |