மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது .இதில் மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் நாளை பாகிஸ்தான் அணியுடன் மோதுகிறது. இப்போட்டி மவுன்ட்மாங்கானுவில் நாளை நடைபெறுகிறது. இதற்கு முன் நடந்த பயிற்சி ஆட்டங்களில் இந்திய அணி தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட்இண்டீஸ் அணிகளை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. இதனால் அதே உற்சாகத்துடன் […]
