Categories
மாநில செய்திகள்

இவர்களுக்கான பொறியியல் கவுன்சிலிங்….. நாளை முதல் தொடக்கம்…. வெளியான தகவல்,…!!!!

அண்ணா பல்கலைக்கழக கட்டுப்பாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் ஆன்லைன் வழியாக கலந்தாய்வு நடத்தி மாணவர்கள் சேர்க்கை நடத்தப்பட்டு வருகின்றது . அரசு பள்ளியில் படிக்கும் சிறப்பு பிரிவினருக்கு நாளை முதலில் கலந்தாய்வு நடைபெற உள்ளது .அரசு பள்ளியில் படித்த மாற்று திறனாளி மாணவர்கள் 28 பேர், முன்னாள் ராணுவத்தினர் குழந்தைகள் 3 பேர். விளையாட்டு பிரிவை சேர்ந்த 89 பேர் மற்றும் தொழில்கல்வி இரண்டு பேர் என்ன 124 பேர் மட்டுமே இந்த கலந்தாய்வில் பங்கேற்கின்றனர். இந்த […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

2022 மகளிர் உலகக்கோப்பை: நியூசிலாந்து VS வெஸ்ட் இண்டீஸ் நாளை மோதல் …..!!!

12-வது ஐசிசி மகளிர் உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தில் நாளை நடைபெற உள்ளது.இப்போட்டி மார்ச் 4-ம் தேதி முதல் தொடங்கி ஏப்ரல் 3-ம் தேதி வரை நடைபெறுகிறது. இத்தொடரில் இங்கிலாந்து, இந்தியா ஆஸ்திரேலியா, நியூசிலாந்து தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம் ஆகிய 8 நாடுகள் பங்கேற்கின்றன.ரவுண்ட் ராபின் லீக் மற்றும் நாக் அவுட் சுற்று முறையில் இப்போட்டி நடைபெறுகிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்தியா VS இலங்கை முதல் டெஸ்ட் போட்டி …. நாளை தொடங்குகிறது ….!!!

இந்தியா -இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில்விளையாடுகிறது .இதற்கு முன் நடந்த 3 போட்டிகள் கொண்ட டி20 போட்டியில் 3-0 என இந்திய அணி தொடரை வென்றது .இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது. இந்த டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் இளம் வீரர்கள் பிரியங்க் பஞ்சால், கே.எஸ் பாரத்,  சுப்மான் கில், […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS SL : வெற்றி கணக்கை தொடங்குமா இந்தியா ….? முதல் டி20 போட்டி நாளை தொடக்கம் ….!!!

இந்திய அணி சமீபத்தில் நடந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரை  கைப்பற்றி அசத்தியது. குறிப்பாக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கிலும், 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-0 என்ற கணக்கிலும் கைப்பற்றி ஒயிட்வாஷ் செய்தது.இதைதொடர்ந்து இந்திய அணி அடுத்து இலங்கை அணியுடன் விளையாட உள்ளது. இந்நிலையில் இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டி 20 போட்டி உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் நாளை நடைபெற உள்ளது […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ICC அண்டர் 19 உலகக்கோப்பை போட்டி …. நாளை முதல் ஆரம்பம் ….!!!

19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக கோப்பை  போட்டி நாளை வெஸ்ட்இண்டீஸில் தொடங்குகிறது.  19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஐசிசி உலக கோப்பை போட்டி கடந்த 1988-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற முதல் போட்டியில் இறுதிச்சுற்று பாகிஸ்தான் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டம் வென்றது .இதையடுத்து இறுதியாக கடந்த 2020- ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடந்த போட்டியில் வங்காளதேச அணி சாம்பியன் பட்டம் வென்றது. இதில் அதிகபட்சமாக இந்தியா 4 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS SA :தென்ஆப்பிரிக்காவை பதம் பார்க்குமா இந்தியா ….? முதல் டெஸ்ட் நாளை தொடக்கம்….!!!

இந்தியா -தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாளை  தொடங்குகிறது . தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3-வது டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது .இதில் இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாளை செஞ்சூரியனில் நடைபெறுகிறது .இது ‘பாக்சிங் டே’ டெஸ்ட் என்றே  அழைக்கப்படுகின்றது . அதேசமயம் தென்னாபிரிக்காவின் கோட்டை என வர்ணிக்கப்படும்  செஞ்சூரியனில் இதுவரை எந்த ஒரு அணியும் வெற்றி பெற்றது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்தியா VS நியூசிலாந்து 2-வது டெஸ்ட் போட்டி ….! நாளை தொடங்குகிறது ….!!!

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான  2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கு இடையே நடந்த 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாக கைப்பற்றியது. இதையடுத்து இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான கான்பூரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது .இதனிடையே […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்தியா VS இங்கிலாந்து முதல் டெஸ்ட் போட்டி …. நாளை தொடங்குகிறது …!!!

இந்தியா -இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாளை  தொடங்குகிறது.  விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடுகிறது. இதில் சமீபத்தில் நடந்த ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி நியூசிலாந்திடம் தோல்வி அடைந்தது . இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடுகிறது. இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதிக்கொள்ளும் முதல் டெஸ்ட் போட்டி நாளை நாட்டிங்காமில்  டிரென்ட்பிரிட்ஜ் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டிஎன்பிஎல் திருவிழா 2021 …. நாளை முதல் தொடக்கம் ….!!!

தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) டி20 போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை முதல் தொடங்குகிறது. தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டு வருகின்றது. கடத்த ஆண்டு கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக டிஎன்பிஎல் போட்டி ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் 5-வது டிஎன்பிஎல் டி20 போட்டி  நாளை முதல் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது. மேலும் கொரோனா தொற்று காரணமாக ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த போட்டி நாளை 19-ஆம் தேதி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

வெஸ்ட் இண்டீஸ்-ஆஸ்திரேலியா …. முதல் டி20 போட்டி …. நாளை தொடங்குகிறது …!!!

வெஸ்ட் இண்டீஸ்-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நாளை தொடங்குகிறது . வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 5 டி20  மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இந்த இரு அணிகள் மோதிக்கொள்ளும் முதல் டி 20 போட்டி நாளை தொடங்குகிறது. இதில் ஆஸ்திரேலியா அணியின்  மிட்செல் மார்ஷ், டேனி கிறிஸ்டியன், அலெக்ஸ் கேரி, ஜோஷ் பிலிப், ஆஸ்டன் அகர், ஹென்ரிக்ஸ் ஆகிய வீரர்கள் உள்ளனர் . சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி  […]

Categories
தேசிய செய்திகள்

பீகாரில் தொடங்கும் இறுதிகட்ட தேர்தல்… நேற்றுடன் ஓய்ந்த பிரச்சாரம்… 78 தொகுதிகளில் ஓட்டுப்பதிவு…!!!

பீகார் சட்டசபைத் தேர்தலின் இறுதிக்கட்ட தேர்தல் பிரசாரம் நேற்று முடிவடைந்த நிலையில், நாளை இறுதி கட்ட தேர்தல் தொடங்குகிறது. 243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டசபை தேர்தல், 71 தொகுதிகளில் நடந்து கொண்டிருக்கிறது. அதன் முதல் கட்ட தேர்தல் கடந்த மாதம் 28ம் தேதி முடிவடைந்த நிலையில், இரண்டாம் கட்ட தேர்தல் நேற்று முன்தினம் 94 தொகுதிகளில் நடந்து முடிந்தது. இந்த நிலையில் 78 தொகுதிகளுக்கான மூன்றாவது இறுதிக்கட்ட தேர்தல் நாளை  நடைபெற உள்ளது. அதற்கான தேர்தல் […]

Categories
தேசிய செய்திகள்

பெங்களூர்-புதுச்சேரி போக்குவரத்து சேவை… நாளை முதல் இயங்கும்… கர்நாடக அரசு அறிவிப்பு…!!!

பெங்களூருவில் இருந்து புதுச்சேரிக்கு நாளை முதல் அரசு பேருந்துகள் அனைத்தும் இயக்கப்பட உள்ளதாக கர்நாடக அரசு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. கர்நாடகா மாநிலத்திலிருந்து அண்டை மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் மராட்டிய ஆகிய மாநிலங்களுக்கு கர்நாடக அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பாக தினந்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் இயக்கப்பட்டன. ஆனால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த 7 மாதங்களுக்கு மேலாக அனைத்து அரசு போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளன. தற்போது ஊரடங்கு தளர்வுகள் […]

Categories
தேசிய செய்திகள்

மராட்டியத்தில் சூப்பர் பாஸ்ட் ரயில்… நாளை முதல் பயணிகள் செல்லலாம்… ஆனால் ஒரு கண்டிஷன்…!!!

மராட்டிய மாநிலத்தில் கொரோனா ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருப்பதால் ஐந்து சிறப்பு ரயில்களை இயக்குவதற்கு மத்திய ரயில்வே முடிவு செய்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வழக்கம்போல் செல்லக்கூடிய எக்ஸ்பிரஸ் ரயில்கள் மற்றும் பாசஞ்சர் ரயில் சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. ஆனால் மாநிலத்தின் முக்கிய நகரங்களை இணைக்க கூடிய வகையில் தற்போது சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மத்திய ரயில்வே 5 சிறப்பு ரயில்களை இயக்குவதற்கு முடிவெடுத்துள்ளது. இதுபற்றி மத்திய ரயில்வே வெளியிட்டுள்ள செய்தியில், […]

Categories

Tech |