Categories
தேசிய செய்திகள்

திருப்பதி செல்லும் பக்தர்களின் கவனத்திற்கு!…. ஆன்லைனில் தரிசன டிக்கெட் வெளியீடு….. அறிவிப்பு…..!!

பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலுக்கு தினந்தோறும் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்காக வருகிறார்கள். தற்போது மழை மற்றும் குளிர் காரணமாக திருப்பதிக்கு வருகை தரும் பக்தர்கள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். அதன் பிறகு நேற்று 69,587 பக்தர்கள் திருப்பதியில் சாமி தரிசனம் செய்துள்ள நிலையில், 28,645 பேர் முடி காணிக்கை செலுத்தியுள்ளனர். இதனையடுத்து 4.35 கோடி ரூபாய் உண்டியல் காணிக்கையாக கிடைத்துள்ளது. இந்நிலையில் தேவஸ்தானம் சார்பில் 300 தரிசன டிக்கெட்டுகள் தினந்தோறும் ஆன்லைனில் […]

Categories

Tech |