தமிழகத்தில் நாளை தமிழக நாள் கொண்டாடப்படுவதை முன்னிட்டு சென்னை தலைமைச் செயலகம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. 1956 ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி இந்தியா முழுவதும் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டது. அப்போது மெட்ராஸ் மாகாணத்தில் இருந்து ஆந்திரா கர்நாடகா மற்றும் கேரளாவின் சில பகுதிகள் பிரிக்கப்பட்டது. 2019 ஆம் ஆண்டு முதல் நவம்பர் 1ஆம் தேதி தமிழ்நாடு மாநில நாளாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் பல்வேறு தரப்பினர் நவம்பர் 1ஆம் தேதியை எல்லை போராட்டத்தின் நினைவு கூறும் நாளாக […]
