எவரெஸ்ட் சிகரம் ஏறிக்கொண்டிருந்த ஒரு வீரருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகின் மிக உயரமான சிகரம் எவரெஸ்ட். இது நேபாளத்தில் இருக்கிறது. ஒவ்வொரு வருடமும் அந்த மலை சிகரத்தின் உச்சியை அடைய உலகில் பல்வேறு பகுதிகளில் இருந்து வீரர்கள் வருவது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டும் மலை ஏறுவதற்கான அனுமதி வழங்கப்பட்ட பின் மலை ஏறுவதற்கு சுமார் 377 பேர் இதில் கலந்து கொண்டுள்ளனர். இதனையடுத்து மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்த நார்வே நாட்டு வீரரான Erlend Ness […]
