ரியல் மி நிறுவனத்தின் நார்சோ 50A பிரைம் ஸ்மார்ட் போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போன் வெளியீடு குறித்து ரியல்மீ நிறுவனம் ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்த புதிய ஸ்மார்ட் போனில் 6.6 இன்ச் FHD+ ஸ்கிரீன், அதிகபட்சம் 4 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 11 ஓ எஸ் மற்றும் ரியல் மி U1 R எடிஷன் வழங்கப்பட்டுள்ளது. இதில் புகைப்படங்களை எடுக்க 50 MP ப்ரைமரி கேமரா உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. […]
