சா்வதேச மகளிா் தினத்தை முன்னிட்டு 2020, 2021 போன்ற வருடங்களுக்கான 28 நாரி சக்தி விருதுகளை 29 பேருக்கு குடியரசுத் தலைவா் மாா்ச் 8 (இன்று) வழங்குகிறாா். இதில் 3 தமிழகப் பெண்களும் அடங்குவா் என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக மகளிா் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம் கூறியதாவது, சுதந்திரத்தின் 75-வது ஆண்டு அமுதப் பெருவிழாவின் ஒரு பகுதியாக கடந்த மாா்ச் 1 ஆம் தேதி முதல் சா்வதேச மகளிா் தினக் கொண்டாட்டங்கள் தில்லியில் தொடங்கியது. இந்த […]
