செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் நாராயண திருப்பதி, சமீப காலத்தில் தமிழ்நாட்டில் திமுக தன்னுடைய கூட்டணி கட்சிகளை வைத்து, சில அரசியலை செய்து கொண்டிருக்கிறது. குறிப்பாக திருமாவளவன் அவர்கள் தொடர்ந்து கடந்த சில வருடங்களுக்கு முன்னால் நீங்கள் பார்த்திருக்கலாம். நான்கு அல்லது மூன்று வருடங்களுக்கு முன்னால் மனுஸ்மிர்தியை நான் எரித்தேன் என்று சொன்னார். அப்போது நாம் சொன்னோம் நீங்கள் சொல்கின்ற நீங்கள் குறிப்பிடுகின்ற புத்தகம் மனுஸ்மிர்தி கிடையாது, அது லா ஆஃப் மனு என்று சொல்லப்படுகின்ற சர் வில்லியம் […]
