Categories
தேசிய செய்திகள்

மம்தாவுக்கு அபராதம்… நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!

நாரதா ஸ்டிங் ஆபரேஷன் வழக்கில் தனது தரப்பு விளக்கத்தை சரியான நேரத்தில் தராத காரணத்தினால் உயர்நீதிமன்றம் மம்தா பானர்ஜிக்கு ரூபாய் 5 ஆயிரம் அபராதமும் விதித்துள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலின்போது, `நாரதா நியூஸ்’ எனும் இணையதள ஊடகத்தில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி-க்கள், எம்.எல்.ஏ-க்கள் உள்ளிட்டோர் போலி நிறுவன அதிகாரிகளிடமிருந்து லஞ்சம் பெறுவதைப் போன்ற வீடியோக்கள் வெளியாகின. `நாரதா ஸ்டிங் ஆபரேஷன்’ எனும் பெயரில் தெஹல்கா ஊடகத்தின் மூத்த பத்திரிகையாளர் மேத்திவ் […]

Categories

Tech |