மேற்குவங்க நாரத லஞ்ச ஒழிப்பு ஊழல் வழக்கு தொடர்பாக கொல்கத்தா உயர்நீதிமன்றம் இன்று விசாரணை நடத்தியது. மேற்கு வங்க மாநிலத்தில் போலி நிதி நிறுவனம் ஒன்றிற்கு ஆதரவாக நடந்து கொள்வதற்காக பணம் பெற்றதாக மேற்குவங்க அமைச்சர்கள் 2 பேர், ஒரு முன்னாள் அமைச்சர் மற்றும் ஒரு எம்எல்ஏ என மொத்தம் நான்கு பேரை சிபிஐ கைது செய்தது. இதையடுத்து அவர்களுக்கு ஜாமீன் வழங்கிய கொல்கத்தா நீதிமன்றம் வீட்டுக் காவலில் வைக்க உத்தரவிட்டது. ஜாமின் தொடர்பான வழக்கில் இரு […]
