தென்கொரிய அரசு சிறப்பு பணிக்குழு ஒன்றை நாய் மாமிசத்தை தடைசெய்யும் பொருட்டு உருவாக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தென்கொரிய அரசு சிறப்பு பணிக்குழு ஒன்றை நாய் மாமிசத்தை தடைசெய்யும் பொருட்டு உருவாக்கியுள்ளது. அதாவது தென்கொரியாவில் ஒவ்வொரு ஆண்டும் மாமிசத்துக்காக சுமார் 10 லட்சம் நாய்கள் கொல்லப்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தென்கொரியாவுக்கு சர்வதேச அளவில் ஏற்படும் சங்கடங்களை தவிர்ப்பதற்காக அதிபர் Moon jae நாய் மாமிசத்தை தடை செய்வது குறித்து நாய் மாமிச வியாபாரிகள், பொதுமக்கள் மற்றும் […]
