அரியானாவில் குரு கிராம நகரில் பாலம் விகார் விரிவாக்க பகுதியில் அமைந்த ஜிலே சிங் காலனியில் மணிதா மற்றும் சவிதா என்பவர் வசித்து வருகிறார்கள். மணிதா செல்ல பிராணியாக ஷெரு என்று பெயரிடப்பட்ட ஆண் நாயை 8 ஆண்டுகளாக வளர்த்து வருகிறார். இவரின் வீட்டுக்கு அருகில் வசிப்பவர் சவிதா என்ற ராணி. இவர் செல்லப் பிராணியாக ஸ்வீட்டி என்ற பெண் நாயை வளர்த்து வருகிறார். இவர்கள் இருவரும் தங்களது செல்ல பிராணிகளுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு […]
