Categories
தேசிய செய்திகள்

பழிக்கு பழியா?…. குரங்குகள் மற்றும் நாய்க்குட்டிகள் இடையில் கடும் யுத்தம்…. ஒரு சுவாரசியமான சம்பவம்….!!!!

மகராஷ்டிரா மாநிலம் நாக்பூர் அருகேயுள்ள பீட் எனும் இடத்தில் நாய்க்குட்டிகளுக்கும், குரங்குகளுக்கும் இடையில் கடும் யுத்தம் வெடித்தது. இந்த யுத்தத்தில் 80 நாய்க்குட்டிகளை கடித்துக் குதறி கொன்ற 2 குரங்குகளை வனத்துறையினர் வலைவீசி பிடித்தனர். இதனிடையில் நாய் குட்டிகளை தூக்கிக் கொண்டு உயரமான கூரைகளில் தாவும் குரங்குகள் அங்கு இருந்து அவற்றை தள்ளிவிட்டு கொல்வதாக மக்கள் புகார் தெரிவித்தனர். அதன்பின் நாய்களுடன் யுத்தம் நடத்தும் குரங்குகளை வனத்துறையினர் விரட்டியடித்தனர். இந்நிலையில் வெறித்தனமான 2 குரங்குகள் அடையாளம் காணப்பட்டு […]

Categories
தேசிய செய்திகள்

மண்ணில் புதைந்த நாய் குட்டிகள்….. தாயின் பாச போராட்டம்…. மக்களை நெகிழ வைத்த சம்பவம்…!!!

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் அருகிலுள்ள கபூர் காஞ்சிரதாணியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அசுரப் என்பவரது வீட்டின் அருகில் மேடான பகுதிகளில் மண் சரிவு ஏற்பட்டது. அப்போது அந்த மணல் மேட்டில் வீதியில் சுற்றி திரிந்த நாய் மற்றும் அதன் ஆறு குட்டிகள் மண்ணில் புதைந்துள்ளது என்பதை யாரும் கவனிக்கவில்லை. அதன்பிறகு  தாய் நாயின் உடல் முழுவதும் மண்ணில் புதைந்து தலைப் பகுதி மட்டும் வெளியில் நீட்டிக் கொண்டிருந்த நிலையில் தன் […]

Categories
உலக செய்திகள்

கணவரை இழந்த மகாராணிக்கு… அடுத்தடுத்து ஏற்பட்ட சோகம்… அரண்மனை வட்டாரங்கள் வெளியிட்ட தகவல்..!!

பிரித்தானியா மகாராணியின் கணவர் இறந்ததை தொடர்ந்து தற்போது அவருடைய இரண்டு நாய்க்குட்டிகளும் இறந்துள்ளது மகாராணிக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானிய இளவரசர் பிலிப் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் கடந்த பிப்ரவரி மாதம் லண்டனில் உள்ள St Bartholomew’s மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த போது மகாராணியார் கோட்டையில் தனியாக இருந்ததால் அவருக்கு துணையாகவும், ஆறுதலாகவும் இருக்கும் என்று அழகிய குட்டி நாய்களை மகனும், இளவரசனுமான அன்றெவ் பரிசாக வழங்கியுள்ளார். அந்த நாய்களுக்கு டார்ஜி, பெர்குஸ் என்று பெயர் வைக்கப்பட்டிருந்தது. […]

Categories

Tech |