இங்கிலாந்தில் இருக்கும் ஒரு நிறுவனம் ஒரு நபர் 5 நாட்களுக்கு நாய் உணவை உண்டால் 5 லட்சம் வழங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. இங்கிலாந்து நாட்டில் இயங்கும் ஆம்னி என்னும் நிறுவனம் தங்கள் நிறுவன தயாரிப்பான நாய் உணவை சாப்பிட்டு அதுகுறித்த விவரங்களை தருபவர்களுக்கு ஊதியம் வழங்குகிறது. அந்த நிறுவனம் தாவர அடிப்படையிலான உணவை தயாரித்திருக்கிறது. அந்த உணவில் இனிப்பு உருளைக்கிழங்குகள், பூசணிக்காய், பருப்புகள், காய்கறி மற்றும் பழுப்பு அரிசி ஆகியவை சேர்க்கப்பட்டிருக்கிறது. இந்த பணிக்கு […]
