பிரித்தானிய நாட்டில் நாய்ப்பட்டை இறுகியதால் ஒரு பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானிய நாட்டில் இரு நாய்களுக்கு நடுவில் கழுத்தில் நாய்ப்பட்டையினை இறுக மாட்டிக்கொண்டு உயிருக்கு போராடிய பெண்ணை அங்கு வந்த சிறுமி பார்த்துள்ளார். வட வேல்ஸிலுள்ள Wrexham என்ற இடத்தில் கிடந்துள்ள பெண்ணை பார்த்ததும், அச்சிறுமி அங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்த இரு நபர்களை உதவிக்கு அழைத்துள்ளார். அச்சமயத்தில் இருவரும் விரைவாக வந்து Deborah Mary Roberts என்ற 47 வயதுடைய அப்பெண்ணை பார்த்ததும் […]
