Categories
சினிமா தமிழ் சினிமா

வடிவேலுவின் படத்தில் இணைந்த ரெடின் கிங்ஸ்லி…. வெளியான புதிய தகவல்….!!!

‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ படத்தில் ரெடின் கிங்ஸ்லி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் காமெடி நடிகராக வலம் வருபவர் ரெடின் கிங்ஸ்லி. இவர் ‘கோலமாவு கோகிலா’, ‘நெற்றிக்கண்’ போன்ற படங்களில் சிறு வேடத்தில் நடித்திருக்கிறார். சமீபத்தில், வெளியான ‘டாக்டர்’ திரைப்படத்தில் இவர் நகைச்சுவை மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார். இந்நிலையில், இவர் வடிவேலு ரீ-என்ட்ரி கொடுக்கும் ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில், நடிகர் வடிவேலு ரெடின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்” கம்பிரமாக உட்காந்திருக்கும் வடிவேலு…. வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்….!!

வடிவேலு நடிக்க இருக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் வைகைப்புயல் வடிவேலு. இவரின் நகைச்சுவைகள் மக்கள் மத்தியில் இன்றும் பேசப்பட்டு வருகின்றன. கடந்த சில வருடங்களுக்கு முன்பு இம்சை அரசன் 24ம் புலிகேசி படத்தில் வடிவேலு நடிக்க மறுத்ததால் புதிய படங்களில் அவரை ஒப்பந்தம் செய்வதற்கு தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்திருந்தது. இதனால், கடந்த சில வருடங்களாக அவர் திரைப்படத்தில் நடிக்கவில்லை. தற்போது, அந்த தடை […]

Categories

Tech |