ஹாங்காங்கில் உரிமையாளரிடமிருந்து நாய்க்கு கொரோனா வைரஸ் பரவிருப்பது அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் தொடங்கி உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸுக்கு இன்று வரை உலக நாடுகள் மருந்துகளை கண்டுபிடிக்கும் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். நாடுமுழுவதும் 3000-திற்கும் அதிகமானவர்களை பலிகொண்ட இந்த வைரஸ் உலக சுகாதார நிறுவனத்தால் எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகும். இந்த வைரஸ்க்கு தடுப்பு மருந்து கண்டு பிடிக்க முடியாமல் பல நாடுகள் திணறி வரும் நிலையில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூலிகை சார்ந்த மருத்துவத்தையும் […]
