தமிழ் திரையுலகில் முன்னணி காமெடியனாக வலம்வரும் சூரி, நாய்க்கு டப்பிங் கொடுத்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை அதிகரிக்க ஏற்படுத்தியுள்ளது. ஶ்ரீநாத் ராமலிங்கம் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘அன்புள்ள கில்லி’.சிவரஞ்சனியின் மகன் மைத்ரேயா ஹீரோவாக நடித்துள்ளார். அதில் நாய்க்கு டப்பிங் பேசியுள்ளார் நடிகர் சூரி. மேலும் துஷாரா விஜயன், சாந்தினி தமிழரசன், மைம் கோபி, விஜே ஆஷிக், இளவரசு உள்பட பலர் நடித்துள்ளனர். அரோல் கரோலி இசையமைத்துள்ள இப்படத்திற்கு பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஶ்ரீதர் சாகர், மாலா […]
