பொதுமக்களின் பாதுகாப்பு கருதி நாய்களுடன் உரிமையாளர்கள் நடமாடுவதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. சீனாவில் உள்ள மாவட்டம் ஒன்றில் அம்மாவட்ட நிர்வாகம் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி நாய்களுடன் தெருவில் நடமாட தடை விதித்துள்ளது. மேலும் மாவட்ட நிர்வாகத்தின் இந்த எச்சரிக்கையை மூன்று தடவை மீறும் உரிமையாளர்களின் நாய்கள் கொல்லப்படும் என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இந்த உத்தரவு உள்ளூர் பத்திரிகைகளில் விளம்பரப்படுத்த பட்டுள்ளதையடுத்து, இது இரக்கமற்ற செயல் என்று மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் […]
