கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் நடன பள்ளியை சேர்ந்த ஆகாஷ் மற்றும் அர்ஜுன் என்பவர்கள் ஆசிடு என்ற நாயை வளர்த்து வந்துள்ளனர். தங்களது செல்லப்பிராணியான ஆசிட்டிர்க்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளாக திருமணம் செய்து வைக்க எண்ணி துணையை தேடி அடைந்துள்ள நிலையில் ஜான்வி என்ற நாயை புன்னையூர் குளம் என்ற பகுதியில் நாய்களுக்கு பயிற்சி அளிக்கும் ஒருவரிடம் அவர்கள் விலை கொடுத்து வாங்கி உள்ளனர். அதன்பின்னர் மனிதர்களுக்கு நடக்கும் திருமணத்தை போல திருமணத்தை நடத்த எண்ணிய ஆகாஷ் […]
