நெல்லையில் மாநகர நல அலுவலர் ராஜேந்திரன் தலைமையில் பிடிக்கப்பட்ட அறுபது நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை ஊசி செலுத்தப்பட்டது. மாநகர நல அலுவலர் ராஜேந்திரன் தலைமையில் சுகாதார ஆய்வாளர் சங்கரநாராயணன், சுகாதாரப் பணியாளர், மதுரையை சேர்ந்த நாய் பிடிக்கும் தனியார் அமைப்பு ஊழியர்கள் அனைவரும் இணைந்து நெல்லை அரசு மருத்துவமனை மற்றும் பல் நோக்கு மருத்துவமனை வளாகத்தில் அதிகளவில் சுற்றி திரிந்த 38 தெருநாய்களையும் சீனிவாச நகர் தென்றல் நகர் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றித் திரிந்த 22 […]
