பிறந்து சில மணி நேரமே ஆன குழந்தையை நாய் வாயில் கவ்வி கொண்டு வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் திட்டக்குடி பகுதியில் உள்ளது அருந்ததியர் காலனி. நேற்று 11:30 மணி அளவில் தெரு நாய் ஒன்று ஒரு பச்சிளம் ஆண் குழந்தையை வாயில் கவ்வியபடி வந்தது. அதன் பின்னால் மூன்று தெருநாய்கள் ஓடிவந்தன. இதை கண்ட அக்கம் பக்கத்தினர் குழந்தையை மீட்க நாய்களை விரட்டினர். இருப்பினும் நாய்கள் விடுவதாக இல்லை. தொடர்ந்து கற்களை […]
