Categories
மதுரை மாவட்ட செய்திகள்

திடீரென குரைத்த நாய்கள்… காத்திருந்த பேரதிர்ச்சி… பழனி முருகன் கோவிலில் பரபரப்பு…!!!

பழனி மலை முருகன் கோவிலில் மலைப்பாம்பு ஒன்று நாயை விழுங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பழனி மலை முருகன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வதால், அவர்களின் வசதிக்கு ஏற்றவாறு அடிவாரத்திலிருந்து மலை கோவில் செல்வதற்கு ரோப் கார் இயக்கப்பட்டு வருகின்றது. கொரோனா ஊரடங்கு காரணமாக அது இயக்கப்படவில்லை. பழனிக்கு வரும் பக்தர்கள் அனைவரும் படிப்படியாக மலை கோவிலுக்கு செல்கிறார்கள். அதனால் ரோப் கார் நிலைய பகுதியில் பக்தர்கள் நடமாட்டம் எதுவும் இல்லை. இந்நிலையில் நேற்று மதியம் […]

Categories

Tech |