கனடிய பெண்மணி ஒருவர் சாலையில் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு சுருண்டு விழுந்து தனது வளர்ப்பு நாயால் உதவி பெற்றுள்ளார் . ஒட்டாவா பகுதியை சேர்ந்த ஹேலி மூர் என்பவர் தனது வளர்ப்பு நாயுடன் மார்ச் 16 அன்று காலை நடை பயணத்திற்கு சென்றுள்ளார். அப்போது திடீரென்று வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு சாலையின் ஓரத்தில் விழுந்துள்ளார். இதனை அறிந்த அவரின் செல்ல நாய் சாலை நடுவே சென்று வாகனத்தை வழிமறித்துள்ளது .அந்த வழியாக லாரியில் வந்த ட்ரிடான் ஓட்வெ […]
