அமெரிக்காவில் கார் விபத்தில் சிக்கிய ஓனரின் உயிரை காப்பாற்றுவதற்காக ஒரு நாய் செய்த செயலானது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 3-ஆம் தேதி அமெரிக்காவில் உள்ள லெபனான் நகரில் இரண்டு பேர் காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இந்த நிலையில் விபத்தில் சிக்கிய தனது ஓனரின் உயிரை காப்பாற்றுவதற்காக ஒரு நாய் செய்த செயலானது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஜெர்மன் ஷெப்பர்டு வகையை சேர்ந்த ஒரு நாய் […]
