பழங்காலத்தில் ஆட்சி செய்த நாயக்கர் கால கல்வெட்டு தஞ்சாவூரில் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் ஜெயேந்திர சரஸ்வதி நர்சரி அண்ட் பிரைமரி பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இந்தப் பள்ளியை காஞ்சி காமகோடி பீடத்தின் அறக்கட்டளையினர் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்தப் பள்ளியின் பின்புறத்தில் உள்ள ஒரு கட்டிடத்தை சீர் அமைக்கும் பணி நடந்து கொண்டிருந்த போது அந்தக் கட்டடத்திற்கு கீழ் ஒரு கல்வெட்டு புதைந்த நிலையில் இருந்ததை கண்டுபிடித்துள்ளனர். இது குறித்து உடனடியாக அந்தப் […]
