தமிழ்நாட்டில் நடந்துமுடிந்த சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இரண்டு யுக்திகளை கையாண்டதாக கூறப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அதிமுக மற்றும் திமுக போன்ற இரண்டு கட்சிகள் மட்டும் தான் மீண்டும் மீண்டும் ஆட்சியை கைப்பற்றும். இந்நிலையில் இம்முறை ஜெயலலிதா மற்றும் கருணாநிதி போன்ற இரண்டு முக்கிய தலைவர்களின்றி சட்டமன்ற தேர்தல் நடந்துள்ளது. இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு பல்வேறு கட்சிகள் களமிறங்கியது. எனினும் சீமான் மட்டும் தனியாளாக தேர்தலை சந்தித்தார். ஆனால் இந்த தேர்தலில் சீமான் […]
