செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பிரதமர் மோடியை, அம்பேத்கருடன் ஐயா இளையராஜா ஒப்பிட்டு பேசியது, அவருடைய தனிப்பட்ட விருப்பம். தனிப்பட்ட கருத்து. அந்த கருத்தை நாம் ஏற்கின்றோமா…. எதிர்க்கிறோமா…. என்பது வேற. அதற்காக அவரை விமர்சித்து கொண்டிருக்க வேண்டியதில்லை. ஏனென்றால் இதைவிடையெல்லாம் மோடி அவர்களை புகழ்ந்து பேசியவர்கள் தான் ஐயா இளையராஜாவை திட்டுகின்றார்கள். இதை விட மோடி அவர்களை பெருமையாக பேசிய தலைவர்கள் எல்லாம் இருக்கிறார்களே…. அவர் மாதிரி ஒரு தலைவர்கள் […]
