செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தில் நான் ஒன்னு கேட்குறேன், ஏன் பிள்ளைங்க எங்க படிக்குதுன்னு நினைக்கிறீங்க ? அரசு பள்ளியில் படித்த பிள்ளைகள், அரசு கல்லூரி, எந்த கல்லூரியில் படித்தாலும் ஆயிரம் ரூபாய் ? எவ்வளவு காசு கட்டிப்படிக்குதுன்னு நினைக்கிறீங்க ? என் பிள்ளைங்க கட்டணம் கட்டுகிறார்கள் அல்லவா ?அந்த கல்வியை நீங்க தரமாக கொடுங்கன்னு சொல்லுறோம். புதுமைப்பெண் என்றால் என்ன ? எங்களுக்கு […]
