Categories
மாநில செய்திகள்

டாஸ்மாக் கடைகளை திறந்துவிட்டு… அத்தியாவசியக் கடைகளின் நேரத்தைக் குறைப்பதா..? சீமான் கண்டனம்…!!

டாஸ்மாக் கடைகளை திறந்துவிட்டு அத்தியாவசியக் கடைகளின் நேரத்தைக் குறைப்பதில் நியாயமா என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் முழுநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து நேற்று முதல் புதிய கட்டுப்பாடுகளும் தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதில் அத்தியாவசிய தேவைகளின் நேரத்தை காலை 6 மணி முதல் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஜெயலலிதாவுக்கு ஒன்னு சொல்லுங்க …. அதிமுக கேடுகெட்ட திராவிட கட்சி…. சரமாரியாக விமர்சித்த சீமான்….

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் தனிப்பெரும்பான்மையுடன் திமுக ஆட்சி அமைக்க இருக்கிறது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், முதலில் இந்த நாட்டில் இருந்து திமுக, அதிமுக கட்சி ஆட்சியில் இருந்து மீட்பது தான் முதலில் நாம் செய்ய வேண்டிய கடமை. அது ஒவ்வொருவருக்கும் இருக்கின்ற கடமை. ஜெயலலிதாவுக்கு ஏதேனும் தத்துவம் சொல்லுங்கள். அதிமுக என்றால் அது ஒரு கேடுகெட்ட திராவிட கட்சி தான். அண்ணல் அம்பேத்கர் என்ன சொல்கிறார் என்றால்…. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஒரு நாள்…. செருப்பு, கட்டை, கம்பால் அடிப்பார்கள்… பொங்கி எழுந்த சீமான்…!!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்க இருக்கிறது. திமுக வெற்றி குறித்து பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தேர்தல் ஆணையம் சும்மா, நாடக கம்பெனி. அது சரி கிடையாது. அதற்கு முழு அதிகாரம் கொடுக்க வேண்டும். போன தடவை 89 கோடி முதலீடு செய்தேன். அதே போல இந்த தடவையும் செய்கிறார்கள். அதை எப்படி சகிக்கிறது தேர்தல் ஆணையம். இதனால் இந்த வேட்பாளர்கள் பத்தாண்டுகள் தேர்தலில் நிற்பதற்கு தடை, […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இது கேவலமா இருக்கு… மக்களுக்கு சிந்தனை வரணும்…. வேதனையில் புலம்பிய சீமான்…!!

தமிழகத்தில் நடந்த சட்டமன்ற பொதுத் தேர்தலில் திமுக பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க இருக்கிறது. இது குறித்து பேசிய சீமான், இன்றைக்கு ஊழல், லஞ்சம் என்று பேசுபவர்கள்…. அதனை ஒழிக்க போகின்றோம் என சொல்கிறவர்கள்…. உழலுக்கான முதல் விதையே ஓட்டுக்கு காசு கொடுப்பது தான். ஓட்டுக்கு காசு கொடுக்கிறதிலும், வாங்குவதிலும் தான் பிறக்கிறது ஊழல். ஓட்டுக்கு காசு கொடுப்பதை முதலில் ஒழிக்காமல் ஊழலை ஒழிக்க முடியாது. இந்த கடமை ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டும். இங்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இது அசிங்கம், தப்பு… எல்லாமே தெரிஞ்சும்…. பாவம் தமிழக மக்கள்…. !!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றது குறித்து பேசிய நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,மக்களுக்கு ஒரு சிந்தனை வேண்டும். இவ்வளவு பணம் இவர்களிடம் எப்படி வந்தது என்று என்றைக்கு சிந்திக்கிறார்களோ அன்றைக்கு தூய அரசியலுக்கான தொடக்கம் வந்துவிடும். அது இல்லாதபோது நாம் போராடிக் கொண்டு இருக்க வேண்டியது தான். அவர்கள் ஒரு வேலையும் செய்யாமல்…. சும்மா உட்கார்ந்த இடத்தில் இருந்து கொண்டு… கணக்கெடுத்து பணம் கொடுத்து விடுவர்கள். அப்படி என்றால் இது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுக ஜெயிச்சுடிச்சு…. பேராபத்தில் தமிழகம்…. சீமான் ஆவேசம்….!!

திமுக வெற்றி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜனநாயகம் பேரபத்தாக சென்று கொண்டு இருக்கும் கேடுகெட்ட பண நாயக கட்டமைப்பை நாம் பார்த்துக்கொண்டு  இருக்கிறோம். இதுகுறித்து விவாதங்களை வைத்து எதிர்வரும் தலைமுறைகளுக்கு நல்ல அரசியலை கற்பிக்க வேண்டும். இல்லையென்றால் இது முதலாளிகளின் வேட்டைக் காடாக இருக்குமே தவிர மக்கள் வாழுகின்ற நாடாக இருப்பதற்கு வாய்ப்பு கிடையாது. பணம் தான் அனைத்தையும் தீர்மானிக்கும் என்றால் அங்கு மக்களுக்கான சேவை, முறையான நிர்வாகம், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மக்களிடம் எவ்வளவோ எடுத்து சொன்னோம், ஒட்டு போடலே.. சரி பரவால்ல…!!! சீமான்

நடந்து முடிந்த தமிழக சட்டசபைத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் திமுக வெற்றி பெற்று முக ஸ்டாலின் முதல்வராக இருக்கிறார். 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும் திமுக ஆட்சியை மேற்கொண்டு வருகின்றனர். திமுக வெற்றி குறித்து பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.. கால் வலிக்க நடந்தோம் கத்தி கத்தி செத்தோம் அதற்காகவே மக்கள் எங்களுக்கு கூடுதலாக வாக்கு தந்திருக்க வேண்டும். ஆனால் தரவில்லை அதற்காக எங்களுக்கு வருத்தம் இல்லை. பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் வீதி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இதை செய்யுங்க…. கொரோனா பயம் இல்லை….. சீமான் சொன்ன டிப்ஸ் …!!

சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கொரோனா தடுப்பூசி மீது எனக்கு ஒரு அச்சம் இருந்தது. எனக்கு உயிருக்கு இனிய உறவு நடிகர் விவேக். இருவரும் ரொம்ப அன்பாக இருப்போம். நான் விசாரித்த வரைக்கும் கொரோனா தடுப்பூசி காரணம் அல்ல. நோய்த் தொற்று அதிகரித்துக் கொண்டே போகும் போது அதற்கேற்ப நாம் வசதிகளை பெருக்கிக்கொள்ள வேண்டும், இல்லையென்றால் கடினம். நான் அன்பாக வேண்டுவது இது அரசின் கடமை, இது மருத்துவர்களின் பணி என்று பேசிக் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தேர்தல் ஆணையம் .. இனி தான் என் ஆட்டத்தை பாக்க போறீங்க…. வேற லெவலில் ஆடும் சீமான் …!!

நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தேர்தல் ஆணையம் ஒரு நாடக குழு என்று தான் சொல்ல வேண்டும். அது எப்படி செய்கிறது என்றால் பறக்கும்படை என்று ஒன்று போடுகிறது. பறக்கும் படையை போட்டு சாலையில் 370 கோடி நாங்கள் எடுத்து விட்டோம் என்று சொல்லுது ? யாரிடம் என்றால் அப்பாவை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு பணம் கட்டிவிட்டு அழைத்துச் செல்லலாம் என்று சொல்கின்ற மகனிடம் வாங்குகிறது. கடைக்கு சரக்கு வாங்கி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#யார்இந்து….? தெறிக்கவிட்ட ஹேஷ்டேக்…. கெத்துக்காட்டிய தம்பிகள் …. படபடப்பில் பாஜக …!!

தமிழக அரசியல் களத்தில் கடந்த சில வருடங்களாக ஜாதி, மதம் குறித்த அரசியல் விவாதங்கள் அதிகமாக பேசும் பொருளாகி உள்ளது. மதம் குறித்து பேசுவோர் அதற்கு ஆதரவான கருத்துக்களையும், ஜாதி குறித்து பேசுவோர் அதற்கு ஆதரவான கருத்துக்களையும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு விவாதித்து வருகின்றார்கள். இதனிடையே தான் தமிழ் தேசிய அரசியல், தமிழக அரசியலில் மாற்றாக துளிர்விட தொடங்கியது. பல இளைஞர்களை ஈர்த்து தமிழ் தேசியம் பேசும் பலரும் அரசியலில்  மதம், ஜாதி போன்ற அரசியல்களை கருத்துக்களை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தேர்தலில் 40தொகுதியில் போட்டி… சீமானோடு ஏன் மோதல் ? மனம் திறந்த மன்சூர் அலிகான் …!!

நாம் தமிழர் கட்சியில் இருந்து வந்த மன்சூர் அலிகான் அதில் இருந்து விலகி புதிதாக தமிழ் தேசிய புலிகள் கட்சியை தொடங்கியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர்,  எனக்கு இரண்டு மாதமாக தொகுதி ஒதுக்கவில்லை. அனைவரும் தேர்தல் பிரச்சார பணியை தொடங்கி விட்டார்கள். இதில் நாம் தமிழர் கட்சியோடு ஒரு சின்ன கருத்து வேறுபாடு இருந்து. நாம ஜெயித்து சட்டசபைக்கு போனால் தானே மக்களுக்கு எதாவது செய்ய முடியும். என தமிழ் தேசிய புலிகள் கட்சியை தொடங்கியுள்ளேன். மத்திய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

யாருக்கு இந்த துணிச்சல் வரும்…! தமிழ் தேசியம்னா சும்மாவா…. கெத்து காட்டும் நாம் தமிழர் …!!

தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் நாம் தமிழர் கட்சி முதல் முதலாக வேட்பாளர்களை அறிவித்துள்ளது. நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், 234 தொகுதிகளுக்கும் தம் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஏற்கனவே தேர்வு செய்து விட்டார். வேட்பாளர்களில் 117 பேர் பெண்களும் 117 பேர் ஆண்களும் நிறுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தஞ்சை திருச்சி திருவாரூர் உள்ளிட்ட 36 தொகுதிக்களுகான வேட்பாளர்களுடன் தஞ்சாவூரில் கலந்துரையாடலில் ஈடுபட்டார். அப்போது பேசிய சீமான், தங்களிடம் போதிய அளவிற்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

Breaking: சீமானுடன் பிரபல நடிகை – திடீர் பரபரப்பு …!!

விஜய்,  சூர்யா என்று யாரையும் விடாமல் அவர்கள் குறித்து மோசமான முறையில் கருத்துக்களை வெளியிட்டு வந்தார். பிக்பாஸ் மூலம் பிரபலமான மீராமிதுன் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களாக இருக்கும் சூர்யா – விஜய் ஆகியோரை கடுமையான முறையில் தகாத வார்த்தைகளால் மீராமிதுன் விமர்சனம் செய்தார். அதோடு நின்றுவிடாமல் அவர்களின் மனைவிகளையும் விமர்சனம் செய்தது  ரசிகர்களுக்கு ஆத்திரத்தை மூட்டியது. ரசிகர்கள் இவருக்கு எதிராக சமூக வலைதளங்கள் கருத்துகளை பதிவிட்டு வந்தனர். இந்நிலையில் தற்போது அரசியல் கட்சி அரசியலில் நுழைய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தேர்தலில் பாஜக கூட்டணி ? ”ஸ்டாலின் தொகுதியில் போட்டி” எடப்பாடி அரசு சூப்பர் …! வெளுத்து வாங்கிய சீமான் ..!!

தமிழக அரசு இந்த ஆண்டு குடிமராமத்து பணிகளை கொஞ்சம் நன்றாக செய்துள்ளது என சீமான் பாராட்டியுள்ளார். நேற்று செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்,  பீகார் தேர்தல் முடிவை எப்படி பார்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு தேர்தல் முடிவில் மறுபடியும் EVM இயந்திரம் வென்றுள்ளது என்றுதான் நான் பார்க்கின்றேன். அவர்கள் ராமரை நம்புவதை தாண்டி EVM எந்திரத்தை தான் ரொம்ப நம்புறாங்க. என்னை கேட்டால் பிஜேபி யாரோடும் கூட்டணி வைப்பது இல்லை, EVMமுடன் தான் கூட்டணி வைக்கிறார்கள். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அமித்ஷா பூதம் ? கண்டவனெல்லாம் அடிக்கிறான்… கேட்க நாதியில்லை… சீமான் ஆவேசம் ..!!

நேற்று செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சாத்தான்குளத்தில் ஆகஸ்ட் நடந்தது போன்று நெய்வேலியில் நடந்த சம்பவம் குறித்த கேள்விக்கு, கேட்க நாதி கிடையாது. எங்களுக்கு என்று ஒரு தலைவன் கிடையாது. தகப்பன் இல்லாத வீடும், தலைவன் இல்லாத நாடும் தறி கெட்டு நிற்கும். இன உணர்வு, தன்மானமே உயிர் என்று வாழ்கின்ற ஒரு தலைவன் இல்லாததால் எங்களை கண்டவனெல்லாம் அடிக்கிறான். பக்கத்து எங்களுடைய படகை பறித்து வைத்துவிட்டு அரசுடைமையாக்குவோம் என்று சொல்கிறது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நான் தமிழக முதலமைச்சர் ஆனால் ? மதிக்கலை… மிதிக்கின்றோம்…. பாஜகவை விளாசிய சீமான் …!!

விடுதலை புலிகள் மீது இந்தியா போட்டுள்ள தடையை நாங்கள் மதிக்கவில்லை என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சீமான், தமிழ் இளம் தலைமுறையினர் வந்து எங்கே எல்லாம் இனம் எழுச்சி கொண்டு வீடுவார்களோ என அவர்களின் முன்னோர்களை சாதிய குறியீடாக மாத்திடார்கள். புலித்தேவன், வேலுநாச்சியர், அழகுமுத்துக்கோன், சுந்தரலிங்கம், தீரன் சின்னமலை என எங்களின் அடையாளங்களை ஒரு ஜாதிய குறியீடாக மாற்றி விட்டார்கள். இதையெல்லாம் நொறுக்கி  தமிழ்தேசிய இளைஞர் – […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

உலகம் முழுவதும் ஓங்கி ஒலிக்கும் முப்பாட்டன் – சீமான் அறிக்கை

கந்தசஷ்டி கவசத்தை ஆபாசமாக பேசியது தொடர்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார். தமிழர் இறையோன் முப்பாட்டன் முருகன் குறித்தான வலையொளி ஒன்றின் ஆபாசப்பேச்சு சமூக வலைதளங்களில் வெளியாகி பலவிதமான விவாதங்களை உருவாக்கி இருக்கிறது. இயற்கையைத் தொழுது போற்றுவதும், புகழோடு மறைந்த மூத்தோரை நடுகல்லிட்டு வணங்குவதும் தமிழரின் ஆதிமரபாகும். அதனடிப்படையில், வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து மறைந்த தமிழ் முன்னோர்களையும், மூத்தோர்களையும் காலங்காலமாக தெய்வமாகப் போற்றி வணங்கி வருதல் தமிழரின் மெய்யியல் கோட்பாடாக இருந்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழப்பு: கேள்விகளால் துளைத்த சீமான் …!!

ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் இருவரையும் பச்சைப்படுகொலை செய்த மூன்று காவலர்களையும் கொலைவழக்கில் கைதுசெய்ய வேண்டுமென நாடே ஒற்றைக்குரலில் ஓங்கி ஒலிக்கும் போதும், இன்னும் அவர்கள் மீது எவ்வித வழக்கும் பதிவுசெய்யாதிருந்து அத்தனை பேரின் உணர்வுகளையும் அலட்சியப்படுத்துவது ஏன்? ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்வதும் எதிர்ப்பு வலுத்தால் பணியிடைநீக்கம் செய்வதையே அதிகபட்சமான சட்டநடவடிக்கை என்பதைப் போல சித்தரித்து அக்கொலையாளிகளைக் காப்பாற்ற தமிழக அரசு துணைபோவதன் பின்னணி என்ன? பாதிக்கப்பட்டக் குடும்பத்தைவிட கொன்றொழித்த கொலையாளிகள் மீது முதல்வருக்கு அதீத இரக்கம் இருப்பது […]

Categories
அரசியல் கோயம்புத்தூர் சற்றுமுன் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கடுமையா பேசி இருக்காரு…! ”2 மாசம் ஆகிடுச்சு” வீடியோவால் சிக்கிய சீமான் …!!

பிப்ரவரி 22-ல் கோவையில் நடந்த சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் பேசிய நாம் தமிழர் கட்சி  ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் கடந்த பிப்ரவரி மாதத்தில் போராட்டம் நடைபெற்றது. அதன் ஒரு கோவைமாவட்டம் உக்கடம் ஆற்று பாலம் பகுதியில் ஷாகின் பார்க் என்ற பெயரில் தொடர்ச்சியாக 20 நாட்களாக இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம் நடத்தின. அதில் பல்வேறு கட்சியைச் சார்ந்த நபர்களும் பங்கேற்று […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

#Breaking: சீமான் மீது தேசதுரோக வழக்குப்பதிவு …!!

நாம் தமிழகர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தேசதுரோக வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் கடந்த பிப்ரவரி மாதத்தில் போராட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம் உக்கடம் பகுதியில் தொடர்ச்சியாக போராட்டம் நடைபெற்று வந்தது. அந்த போராட்டத்தில் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான்  கடந்த  பிப்ரவரி மாதம் 22ஆம் தேதி பங்கேற்று உரை நிகழ்த்தினார். அதில் சி ஏ ஏ சட்டத்திற்கு எதிராகவும், மத்திய அரசுக்கு எதிராகவும் […]

Categories

Tech |