Categories
சினிமா தமிழ் சினிமா

ஜீ தமிழ் சீரியலில் நடிக்க போகும்….. ”நாம் இருவர் நமக்கு இருவர்” சீரியல் பிரபலம்…..!!!

வைஷ்ணவி ஜீ தமிழின் புதிய சீரியலில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல்களில் ஒன்று ”நாம் இருவர் நமக்கு இருவர்”. இந்த சீரியலில் தங்கை கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் வைஷ்ணவி என்கின்ற ஐஸ்வர்யா. இதனிடையே, இவரது கதாபாத்திரம் இந்த சீரியலில் அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக இல்லை. இந்நிலையில், இவர் ஜீ தமிழின் புதிய சீரியலில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ”பேரன்பு” என பெயரிடப்பட்டிருக்கும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிவனாக மாறிய நாம் இருவர் நமக்கு இருவர் நடிகை…. வைரலாகும் புகைப்படம்….!!

சின்னத்திரை நடிகை காயத்ரி சிவன் போல் வேடமிட்ட புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று நாம் இருவர் நமக்கு இருவர் 2. இந்த சீரியலில் நடிகை காயத்ரி மாயனின் தங்கையாக நடித்து வருகிறார். சரவணன் மீனாட்சி, வாணி ராணி போன்ற சீரியல்களிலும் இவர் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து, விஜய் டிவியில் MR .MRS  சின்னத்திரை நிகழ்ச்சியிலும் தனது கணவருடன் பங்கேற்று வருகிறார். இந்நிலையில், நடிகை காயத்ரி அவர்கள் தனது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல சீரியல்களின் நேரம் மாற்றம்… நிறுத்தப்படும் ஹிட் சீரியல்… ரசிகர்கள் ஷாக்…!!!

விஜய் டிவியின் முக்கிய சீரியல்களின் நேரம் மாற்றம் செய்யபோவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சன் டிவி விஜய் டிவி ஆகிய தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. மேலும் டிஆர்பி போட்டிகளும் இந்த தொலைக்காட்சி சீரியல்களுக்கு இடையேதான் நடந்து வருகிறது. இந்நிலையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் முக்கிய சீரியல்களின் நேரங்களை மாற்றப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏனெனில், மக்கள் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த பிக்பாஸ் சீசன் 5 வரும் அக்டோபர் 3-ஆம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல சீரியல் நடிகை கர்பம்… அவரே வெளியிட்ட அழகிய போட்டோ ஷூட் புகைப்படம்…!!!

கர்ப்பமாக இருக்கும் சீரியல் நடிகை வனிதா அழகிய போட்டோஷுட் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். சின்னத்திரையில் ஒளிபரப்பான பல சீரியல்களில் நடித்திருப்பவர் நடிகை வனிதா. இவர் தற்போது நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் நடித்து வருகிறார். இந்நிலையில் கர்ப்பமாக இருக்கும் சீரியல் நடிகை வனிதா போட்டோஷுட் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். இதை தொடர்ந்து ரசிகர்களும், பிரபலங்களும் வனிதாவிற்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். https://www.instagram.com/p/CUMaWaKPt7B/

Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் இணையும் பிரபல நடிகை… ரசிகர்கள் எதிர்பார்ப்பு…!!!

பிரபல சீரியல் நடிகை மீண்டும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் நடிக்க இருப்பது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அந்த வகையில் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலின் முதல் சீசன் வெற்றிகரமாக நடந்தது முடிந்த நிலையில் தற்போது இரண்டாவது சீசன் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த சீரியலின் முதல் சீசனில் மிர்ச்சி செந்திலுக்கு ஜோடியாக நடிகை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிறந்து சில நாள் தா ஆகுது…. மகனை அறிமுகப்படுத்திய பிரபல சீரியல் நடிகர்…!!!

பிரபல சீரியல் நடிகர் பிறந்து சில நாட்களே ஆன தனது குழந்தையை அறிமுகம் செய்துள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் அடுத்தடுத்து மிகவும் சுவாரசியமாக சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் போலீஸ் அதிகாரியாக நடித்து வரும் சசிந்தர் அவர்களுக்கு சமீபத்தில் ஆண் குழந்தை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில்…. அதிரடியாக என்ட்ரி கொடுக்கும் மாறன்…. வைரலாகும் ப்ரோமோ…!!!

நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் மாறன் என்ட்ரி கொடுக்கும் அதிரடி ப்ரோமோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பிரபலத் தொலைக்காட்சிச் சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அந்த வகையில் இந்த சேனலில் தற்போது விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் அதிரடி திருப்பம் ஏற்பட போகிறது. இந்த சீரியலில் தற்போது முத்துராசை கொன்றது காயத்ரி தான் என்று உண்மை தெரியவந்துள்ளது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மிகவும் விறுவிறுப்பான கட்டத்தில் நாம் இருவர் நமக்கு இருவர்…. புதிதாக என்ட்ரியாகும் நடிகை….!!

விஜய் டிவியில் மிகவும் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் நாம் இருவர் நமக்கு இருவர் என்னும் சீரியலில் தற்போது புதிதாக நடிகை ஒருவர் என்ட்ரி கொடுக்கவுள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நாம் இருவர் நமக்கு இருவர் என்னும் சீரியல் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இதனையடுத்து தற்போது இந்த சீரியலை கொலை தொடர்பான காட்சிகளை எடுத்து மிகவும் சுவாரஸ்யமாக கொண்டு செல்கிறார்கள். இதனால் ரசிகர்கள் அடுத்து என்ன நிகழும் என்ற மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள். இந்நிலையில் இந்த சீரியலில் புதிதாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலுக்கு…. என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை…. வெளியான புகைப்படம்….!!!

நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் பிரபல நடிகை புதிதாக என்ட்ரி கொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரபலத் தொலைக்காட்சிச் சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் நாம் இருவர் நமக்கு இருவர் எனும் சீரியல் தற்போது மிகவும் சுவாரஸ்யமாக சென்று கொண்டிருக்கிறது. ஒரே ஒரு கொலையை வைத்து நீண்ட வாரங்களாக பல ட்விஸ்ட் காட்சிகளை ஒளிபரப்பி வருகின்றன. விறுவிறுப்பாக அடுத்த கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் ஏற்கனவே மாறன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சின்ராசை கொலை செய்தது யார்..? பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்… வெளியான ப்ரோமோ..!!

விஜய் தொலைக்காட்சியில் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் “நாம் இருவர் நமக்கு இருவர்” சீரியலின் பரபரப்பு ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் “நாம் இருவர் நமக்கு இருவர்” சீரியலில் முத்துராசை யார் கொலை செய்தது ? என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும் அந்த கொலையை நான் தான் செய்தேன் என மாயன் ஏற்றுக் கொண்டாலும் காவல்துறை அதிகாரியான கார்த்திக் உண்மை என்னவென்று தீவிரமாக விசாரித்து வருகிறார். அதேசமயம் மாயனும் அந்த கொலையை யார் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் நடிகையா இவர்?… மார்டன் உடையில் எப்படி இருக்கிறார் பாருங்க… வெளியான கலக்கல் புகைப்படம்…!!!

நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் நடிகை காயத்ரி மாடர்ன் உடையில் போஸ் கொடுத்த புகைப்படம் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது . இந்த சீரியலில் மிர்ச்சி செந்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இவர் இதற்கு முன் விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்து பிரபலமடைந்தவர் . மேலும் நாம் இருவர் நமக்கு இருவர் சீசன் 1 வெற்றியை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கணவர் மற்றும் மகனுடன் விஜய் டிவி சீரியல் நடிகை காயத்ரி… வெளியான அழகிய புகைப்படம்…!!!

நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் நடிகை காயத்ரியின் குடும்ப புகைப்படம் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது . இந்த சீரியலில் மிர்ச்சி செந்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இவர் இதற்குமுன் விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிய சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்து பிரபலமடைந்தவர் . மேலும் இவர் மாப்பிள்ளை உள்ளிட்ட சில சீரியல்களிலும் நடித்துள்ளார் . நாம் இருவர் […]

Categories

Tech |