பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தற்போது 60 நாட்களைக் கடந்த விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் கடந்த வாரம் 13 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்தனர். அதில் கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் டபுள் எலிமினேஷன் நடைபெற்ற நிலையில் ராம் மற்றும் ஆயிஷா இருவரும் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். தற்போது பிக் பாஸ் வீட்டில் 11 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளன. இந்நிலையில் […]
