ஒவ்வொரு வங்கியில் கணக்கு தொடங்குவது முதல் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் சேர்வது வரை நாமினி அவசியமாக உள்ளது. அவ்வகையில் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் உறுப்பினராக இருக்கும் ஒருவர் வருங்கால வைப்பு நிதி மற்றும் பணியாளர் ஓய்வூதிய திட்டத்தில் நாமினியை கட்டாயம் சேர்த்திருக்க வேண்டும். பிஎஃப் கணக்கை கிளைம் செய்யும்போது உங்களது கணக்கில் நாமினி, ஆதார், பான் கார்டு, வங்கி கணக்கு உள்ளிட்ட விவரங்கள் அனைத்தும் சரியாக உள்ளதா என்பதை கவனிக்க வேண்டும். இல்லையென்றால் அவசர […]
