Categories
கல்வி மாநில செய்திகள்

நாமக்கல்லில் செயல்பட்டு வந்த 3 தனியார் பள்ளிகள் மூடல்!

நாமக்கல் மாவட்டத்தில் செயல்பட்டு வந்த 3 தனியார் பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் இந்த வைரஸ் தாக்கத்தால் 125 பேர் பாதிக்கப்பட்டு 3பேர் உயிரிழந்துள்ளனர். பல்வேறு மாநிலங்களில் வேகமாக பரவி வரும் இந்த வைரஸை கட்டுப்படுத்த மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதனிடையே நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று கொரோனா தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் […]

Categories
கல்வி மாநில செய்திகள்

அரசின் உத்தரவை மீறிய 3 தனியார் பள்ளிகள்… மக்கள் அதிர்ச்சி!

நாமக்கல் மாவட்டம் 3 தனியார் பள்ளிகள் செயல்படுவதால் பெற்றோர்கள்  அதிர்ச்சியடைந்துள்ளனர்.  உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் இந்த வைரஸ் தாக்கத்தால் 125 பேர் பாதிக்கப்பட்டு 3பேர் உயிரிழந்துள்ளனர். பல்வேறு மாநிலங்களில் வேகமாக பரவி வரும் இந்த வைரஸை கட்டுப்படுத்த மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதனிடையே நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று கொரோனா தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் […]

Categories
சற்றுமுன் நாமக்கல் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

முட்டை கிடுகிடு சரிவு….. ”ரூ.2.65க்கு விற்பனை” 6 ஆண்டுகளில் இல்லாத சரிவு ….!!

முட்டை விலை 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிந்துள்ளதால் விற்பனையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். உலகம் முழுவதும் பரவி வந்த கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியா முழுவதும் எதிரொலித்து வருகிறது. ஒவ்வொரு மாநிலமும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. கொரோனால்  இந்தியாவில் 90க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 2 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரபூர்வமான தகவல் வெளியாகி உள்ளது. இதில் அண்டை கேரள மாநிலத்தில் கொரோனாவால் 17 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு பறவை காய்ச்சலும் பரவி வருகின்றது. இதனால் அங்குள்ள […]

Categories
நாமக்கல் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

முட்டை கிடுகிடு சரிவு…. ”ரூ 3க்கும் கீழ் சென்றது” விற்பனையாளர்கள் அதிர்ச்சி …!!

முட்டை விலை கடும்  சரிவை சந்தித்ததால் விற்பனையாளர்கள் கவலையடைந்துள்ளனர். உலகம் முழுவதும் பரவி வந்த கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியா முழுவதும் எதிரொலித்து வருகிறது. ஒவ்வொரு மாநிலமும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. கொரோனால்  இந்தியாவில் 80க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 2 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரபூர்வமான தகவல் வெளியாகி உள்ளது. இதில் அண்டை கேரள மாநிலத்தில் கொரோனாவால் 17 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அண்மை காலமாக பறவை காய்ச்சல் பரவி வருகின்றது. இதனால் அங்குள்ள […]

Categories
நாமக்கல் மாநில செய்திகள்

கோழிக்கறி ரூ 28க்கு விற்பனை… நாமக்கல்லில் கடும் சரிவு ….!!

கொரோனா , பறவைக்காய்ச்சலை தொடர்ந்து கோழிக்கறி விலை கடும் சரிவை கண்டது. உலகம் முழுவதும் பரவி வந்த கொரோனா வைரஸின் தாக்கம் மாநிலம் முழுவதும் எதிரொலித்து வருகிறது.ஒவ்வொரு மாநிலமும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. கொரோனால்  இந்தியாவில் 60 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வமான தகவல் வெளியாகி உள்ளது. இதில் கேரள மாநிலத்தில் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கேரளாவுக்கு அண்டை மாநிலமான தமிழகத்திலும் இதன் தாக்கம் எதிரொலித்துள்ளது.கேரளாவில் அண்மை காலமாக பறவை காய்ச்சல் பரவி வருகின்றது. அங்குள்ள […]

Categories
பல்சுவை மாநில செய்திகள்

நாமக்கல்லில் முட்டை விலை 5 காசு உயர்ந்து ரூ 3.23 ஆனது!

நாமக்கல்லில் முட்டை விலை 5 காசுகள்  உயர்ந்து ரூ 3.23 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது  சீனாவில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகின்றது. இந்தியாவிலும் கொரோனாவால் 43 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் தமிழகத்தை சேர்ந்த ஒருவரும் அடக்கம். பிராய்லர் கோழியால் கொரோனா பரவுவதாக வதந்தி ஏற்பட்டதால் பீதியடைந்த மக்கள் சிக்கன் வாங்குவதை தவிர்த்தனர். ஆனால் கொரோனா பிராய்லர் கோழியின் மூலம் பரவாது என்று தமிழக அரசு விளக்கமளித்து, இது போன்ற வதந்தியை நம்ப […]

Categories
மாநில செய்திகள்

கொரோனோ பீதியால்; முட்டை விலை கடும் வீழ்ச்சி ..!

கொரோனோ பீதியின் காரணமாக எப்போது இல்லாத அளவிற்கு நாமக்கல் முட்டை கொள்முதல் விலை சரிந்துள்ளது. கொள்முதல் விலையில் 20 காசுகள் சரிந்து   ரூ.3.28-ஆக தேசிய முட்டை ஒருங்கிணைப்பு  குழு விலை நிர்ணயம் செய்துள்ளது.

Categories
சற்றுமுன்

கொரானா பீதி: முட்டை விலை 30 காசுகள் சரிவு ..!

நாமக்கல்: கொரானா பீதியின் காரணமாக நாமக்கல் முட்டை கொள்முதல் விலை 30 காசுகள் சரிந்துள்ளது. கொள்முதல் விலையில் 30 காசுகள் குறைந்து  ரூ.3.45-ஆக தேசிய முட்டை ஒருங்கிணைப்பு  குழு விலை  நிர்ணயம் செய்துள்ளது.

Categories
நாமக்கல் மாநில செய்திகள்

முட்டை விலை மேலும் 20 பைசா குறைப்பு..!

நாமக்கல்: நாமக்கல் முட்டை கொள்முதல் விலை 20 காசுகள் குறைந்துள்ளது. கொள்முதல் விலையில் 20 காசுகள் குறைந்து  ரூ.3.85-ஆக தேசிய முட்டை ஒருங்கிணைப்பு  குழு விலை  நிர்ணயம் செய்துள்ளது. கடந்த இரண்டு  நாட்களில்  36 பைசா சரிந்துள்ளதால் சில்லறை விற்பனை அதிகரித்துள்ளது இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Categories

Tech |